# @maduraianz on Instagram

- **Type:** Image
- **Original URL:** https://www.instagram.com/p/DUVIuR5CcHC
- **Gondola URL:** https://gondola.cc/posts/61346506-maduraianz-instagram
- **Thumbnail:** https://img.gondola.cc/tr:w-,h-,fo-auto/postThumbnails/a768418d91.jpg
- **Posted:** 2026-02-04T09:02:51.000+00:00
- **Account Owner:** Maduraians (@maduraianz) — https://gondola.cc/maduraianz

## Caption

வளர்ச்சி என்ற பெயரில்…
எங்கள் நிலம், எங்கள் நீர், எங்கள் வாழ்க்கை சிதைக்கப்படுகிறது.

கல் வெட்டும் ஒவ்வொரு வெடிப்பிலும்
நிலத்தடி நீர் வற்றுகிறது.
விவசாய நிலம் சாகிறது.
மக்களின் நிம்மதி உடைகிறது.

அனுமதி காகிதத்தில் இருக்கலாம்.
ஆனால் அதன் விளைவு
எங்கள் வாழ்வில்,
எங்கள் உடலில்,
எங்கள் எதிர்காலத்தில்.

இது அரசியல் விவாதம் இல்லை.
இது வாழ்வாதார போராட்டம்.

கல் வேண்டாம்.
நீர் வேண்டும்.
கிராமம் வேண்டும்.
🛑🌱
 - இப்படிக்கு கல்லணை புதூர் மக்கள்

குரல் கொடுக்க முடியலன்னா
குறைந்தது share பண்ணுங்க.

Location: Kallanai Puthur Village , Kallikudi Taluk, Madurai District

#StopQuarry
#SaveVillages
#SaveWater
#SaveSoil
#PeopleBeforeProfit

## Stats

- **Views:** 0
- **Likes:** 3,283
- **Shares:** 0
- **Comments:** 163

## Tags

savevillages, savewater, peoplebeforeprofit, savesoil, stopquarry

---
Copyright (c) Gondola