# @iamdatchana on Instagram

- **Type:** Image
- **Original URL:** https://www.instagram.com/p/CndkuphyqCz
- **Gondola URL:** https://gondola.cc/posts/61485698-iamdatchana-instagram
- **Thumbnail:** https://img.gondola.cc/tr:w-,h-,fo-auto/postThumbnails/2ecdeba78a.jpg
- **Posted:** 2023-01-16T04:08:46.000+00:00
- **Account Owner:** Datchanamoorthy Ramu (@iamdatchana) — https://gondola.cc/iamdatchana

## Caption

நமக்கு பால் கொடுத்து, உழுவதற்கு வலிமை கொடுத்து, விவசாயத்தின் தோழனாய், உழவனின் தொண்டனாய், வீரத்தின் அடையாளமாய் விளங்கும் வறுமையில் நம் தோளோடு தோள் நிற்கும் பசு மற்றும் காளைகளுக்கு நாம் நன்றி கூறும் திருநாள்.

இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். #Pongal #மாட்டுப்பொங்கல் #Pongal2023 #Tamilnadu #Jallikattu #madu

## Stats

- **Views:** 0
- **Likes:** 21
- **Shares:** 0
- **Comments:** 0

## Tags

மாட்டுப்பொங்கல், tamilnadu, pongal, jallikattu, pongal2023, madu

---
Copyright (c) Gondola