# @shivaya_namah_cuts on Instagram

- **Type:** Video
- **Original URL:** https://www.instagram.com/p/DUitpglk3g3
- **Gondola URL:** https://gondola.cc/posts/61908811-shivaya-namah-cuts-instagram
- **Thumbnail:** https://img.gondola.cc/tr:w-,h-,fo-auto/postThumbnails/4dcd0aa895.jpg
- **Posted:** 2026-02-09T15:38:15.000+00:00
- **Account Owner:** Shivaya Namah (@shivaya_namah_cuts) — https://gondola.cc/shivaya_namah_cuts

## Caption

“நீ சரியான பாதையில தான் இருக்க… | அப்பா சொல்றார் 🔱”

தங்கம்…

இந்த அப்பா சொன்ன அறிவுரை
உங்க மனசுக்கு கொஞ்சமாவது
நிம்மதி, தெளிவு, உத்துவேகம்
கொடுத்திருந்தா அதுவே போதும்.

நீ ஓடவும் வேண்டாம்…
நின்று போகவும் வேண்டாம்…
உன் வேகத்துல தொடர்ந்து போ.

வருகிற இந்த மகாசிவராத்திரி நாளில்
நமது கோயிலில்
• பால் குடம் வழிபாடு
• நாலு கால பூஜை
• நந்தி அபிஷேகம்
• அன்னதான விழா
எல்லாம் நடைபெற உள்ளது.

இந்த சேவைகளுக்கு
மனசு எழுந்தா மட்டும்
உங்களால் முடிந்த உதவியை
ஒரு அர்ப்பணமாக செய்யலாம்.

இது கட்டாயம் இல்லை.
நம்ம குடும்பத்தாரிடமிருந்து
அன்போட கேட்குற ஒரு வேண்டுகோள் மட்டும்.

ஓம் நமசிவாய 🙏

#mahashivaratri
#appaadvice
#shivaappa
#omnamahshivaya
#tamilddevotional

spiritualtamil
shivabhakti
innerstrength
clarity
motivationtamil

## Stats

- **Views:** 78,989
- **Likes:** 36,207
- **Shares:** 0
- **Comments:** 2,027

## Tags

omnamahshivaya, tamilddevotional, mahashivaratri, shivaappa, appaadvice

---
Copyright (c) Gondola