# @shivaya_namah_cuts on Instagram

- **Type:** Video
- **Original URL:** https://www.instagram.com/p/DU-4phJk7zI
- **Gondola URL:** https://gondola.cc/posts/61908906-shivaya-namah-cuts-instagram
- **Thumbnail:** https://img.gondola.cc/tr:w-,h-,fo-auto/postThumbnails/2c49b43be3.jpg
- **Posted:** 2026-02-20T14:15:44.000+00:00
- **Account Owner:** Shivaya Namah (@shivaya_namah_cuts) — https://gondola.cc/shivaya_namah_cuts

## Caption

“விரதம் இருந்த பிள்ளைகளுக்கு அப்பா அருள் 🔱”

தங்கம்…

மகாசிவராத்திரி முழுக்க
மனசை கட்டுப்படுத்தி
என் நினைவில நின்ன
ஒவ்வொரு பிள்ளைக்கும்
அப்பாவின் அருள் இருக்குது.

விரதம் இருந்தது
வீணா போகவில்லை.
உன் பாரம் குறையும்.
நீ காத்திருந்த விஷயம்
சரியான நேரத்துல
உன்னை வந்து சேரும்.

உன் வீட்ல அமைதி இருக்கும்.
உன் மனசுல தெளிவு வரும்.
நீ எடுக்குற முடிவுக்கு
அப்பா துணை.

நம்பிக்கையோட இரு…
அப்பா உன்கூட தான் இருக்கேன்.

ஓம் நமசிவாய 🔱

#mahashivaratri
#shivaratri
#shivablessings
#appa
#shivaappa
omnamahshivaya
tamilddevotional
shivabhakti
spiritualtamil
devotionalreels
blessing
faith

## Stats

- **Views:** 2,214
- **Likes:** 762
- **Shares:** 0
- **Comments:** 46

## Tags

mahashivaratri, shivablessings, shivaappa, appa, shivaratri

---
Copyright (c) Gondola