# @shivaya_namah_cuts on Instagram

- **Type:** Video
- **Original URL:** https://www.instagram.com/p/DR01dzjk-pp
- **Gondola URL:** https://gondola.cc/posts/61909156-shivaya-namah-cuts-instagram
- **Thumbnail:** https://img.gondola.cc/tr:w-,h-,fo-auto/postThumbnails/38a8576ec7.jpg
- **Posted:** 2025-12-04T03:06:38.000+00:00
- **Account Owner:** Shivaya Namah (@shivaya_namah_cuts) — https://gondola.cc/shivaya_namah_cuts

## Caption

புலியூரீஸ்வரர் திருக்கோவிலின் கார்த்திகை தீபம் 🔥 

சிவபெருமானின் ஒளி ஒவ்வொரு வீட்டிலும் பிரகாசிக்கட்டும் ✨ 
#karthigaideepam #sivan

ஓம் நமசிவாயா 🙏🔥 
நேற்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குளத்தூர் கிராமத்தில் எழுந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ புலியூரீஸ்வரர் திருக்கோவிலில் நடந்த திருக்கார்த்திகை தீப தரிசனம்… 

உண்மையிலே ஆன்மாவையே வருடும் ஒளி தருணம் ✨

கார்த்திகை தீபம் என்பது 
சிவபெருமானின் அக்னி தரிசனம்… 
இருளை கரைத்து ஒளியை தரும் நாள் 🔥 

இன்றைய இந்த வீடியோ 
நீங்க பாக்குற ஒவ்வொரு விநாடியிலும் 
சிவஅருள் உங்க மனசையும் வீட்டையும் நிரப்பட்டும் 🙏✨

வீடியோ பிடிச்சிருந்தா 
like + share + comment பண்ணுங்க ❤️ 

மேலும் பக்தி வீடியோக்களுக்கு 
shivaya_namah_cuts - ஐ follow / subscribe பண்ணுங்க 🔱🔥

#karthigaideepam #karthigai #deepam #puliuriswarar #sivan #omnamahshivaya 
#tamildevotional #tamilbhakti #arunachala #deepam2025 #sivabakti #saivam 
#tamilreels #tamilshorts #viralreels #hindudevotional #templevibes #shivayanamahcuts

## Stats

- **Views:** 559
- **Likes:** 112
- **Shares:** 0
- **Comments:** 6

## Tags

templevibes, saivam, deepam2025, tamildevotional, hindudevotional, deepam, shivayanamahcuts, omnamahshivaya, sivan, arunachala, viralreels, karthigaideepam, tamilreels, tamilshorts, sivabakti, karthigai, puliuriswarar, tamilbhakti

---
Copyright (c) Gondola