# @shivaya_namah_cuts on Instagram

- **Type:** Video
- **Original URL:** https://www.instagram.com/p/DZNLUaFzZrJ
- **Gondola URL:** https://gondola.cc/posts/66269115-shivaya-namah-cuts-instagram
- **Thumbnail:** https://img.gondola.cc/tr:w-,h-,fo-auto/postThumbnails/cd3148f056.jpg
- **Posted:** 2026-06-05T13:30:44.000+00:00
- **Account Owner:** Shivaya Namah (@shivaya_namah_cuts) — https://gondola.cc/shivaya_namah_cuts

## Caption

பணம் வந்த பிறகு...
மாறிட்டியா தங்கம்...? 🔱

தங்கம்...

பணம் சம்பாதிக்கிறது தப்பு இல்ல...

ஆனா பணம் வந்த பிறகு
உன்னை நம்பின மனசுகளை மறந்துடாத...

நீ கீழ இருந்தப்போ
உன்னை நம்பியவங்களையும்...

நீ தோற்றப்போ கூட
உன்ன விட்டுட்டு போகாதவங்களையும்...

நன்றியோட நினைச்சிக்கோ...

ஏன்னா...

பணம் உன்னை உயரத்துக்கு கொண்டு போகலாம்...

ஆனா...

உன் குணம் தான்
உன்னை அங்கே நிலைநிறுத்தும்...

🔱 ஓம் நமசிவாய 🔱

Follow : shivaya_namah_cuts

#omnamashivaya
#shivayanamah
#shivappa
#sivan
#mahadev
anmeegam
spiritualtamil
tamilmotivation
tamilquotes
lifelessons
gratitude
nambikkai
tamilreels
viralreels
shivaya_namah_cuts

## Stats

- **Views:** 1,069
- **Likes:** 1,014
- **Shares:** 0
- **Comments:** 79

## Tags

omnamashivaya, shivayanamah, sivan, shivappa, mahadev

---
Copyright (c) Gondola