# @shivaya_namah_cuts on Instagram

- **Type:** Video
- **Original URL:** https://www.instagram.com/p/DZFbhaDzLGq
- **Gondola URL:** https://gondola.cc/posts/66269124-shivaya-namah-cuts-instagram
- **Thumbnail:** https://img.gondola.cc/tr:w-,h-,fo-auto/postThumbnails/49b6e5f640.jpg
- **Posted:** 2026-06-02T13:20:55.000+00:00
- **Account Owner:** Shivaya Namah (@shivaya_namah_cuts) — https://gondola.cc/shivaya_namah_cuts

## Caption

உண்மையான அன்பு காசு கொடுத்து வாங்க முடியாது... 🔱  சில பேர்...

அன்பா பேசுவாங்க...

அக்கறையா இருப்பாங்க...

நம்மள புரிஞ்சிக்கிற மாதிரி நடிப்பாங்க...

ஆனா...

அவங்களுக்கு நம்மளோட தேவை முடிஞ்சதும்...

நம்மளையே தெரியாதவங்க மாதிரி மாறிடுவாங்க...

அதுக்காக...

உண்மையான அன்பை நம்புறதை மட்டும் நிறுத்திடாத தங்கம்... 🔱  பணத்தால வீடு வாங்க முடியும்...

ஆனா...

உண்மையான அன்பை வாங்க முடியாது...

பணத்தால கூட்டம் சேர்க்க முடியும்...

ஆனா...

உண்மையா நம்மக்காக நிற்குற மனசுகளை வாங்க முடியாது...

உன் நல்ல மனசை யாராவது பயன்படுத்திட்டாங்கன்னா...

அதுக்காக எல்லாரையும் ஒரே மாதிரி நினைக்காத...

உன் அப்பா நான் இருக்கேன்... 🔱  #shivappa

#omnamashivaya

#tamilreels

#tamilquotes

#tamilmotivation

## Stats

- **Views:** 1,696
- **Likes:** 788
- **Shares:** 0
- **Comments:** 67

## Tags

omnamashivaya, tamilquotes, tamilmotivation, shivappa, tamilreels

---
Copyright (c) Gondola