# @maduraianz on Instagram

- **Type:** Image
- **Original URL:** https://www.instagram.com/p/DZNOluYJG35
- **Gondola URL:** https://gondola.cc/posts/66536784-maduraianz-instagram
- **Thumbnail:** https://img.gondola.cc/tr:w-,h-,fo-auto/postThumbnails/d02f49eb65.jpg
- **Posted:** 2026-06-05T13:58:57.000+00:00
- **Account Owner:** Maduraians (@maduraianz) — https://gondola.cc/maduraianz

## Caption

அருண் IPS நடவடிக்கை… அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு! 👀

நாகர்கோவில் நிர்வாகத்துறையில் உதவி பொறியாளர் முதல் நகராட்சி அலுவலர் வரை 2,538 பணியிடங்களுக்கு கே.என்.நேரு உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்த நிலையில், புதிய திருப்பமாக அருண் IPS மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை சட்டம் அனைவருக்கும் சமமாக செயல்படுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டா? அல்லது அரசியல் சூழலின் மற்றொரு அத்தியாயமா? 🤔

உங்கள் கருத்து என்ன?
Comment செய்யுங்கள்.

#Maduraians #TamilNadu #TamilPolitics

## Stats

- **Views:** 0
- **Likes:** 222
- **Shares:** 0
- **Comments:** 41

## Tags

maduraians, tamilnadu, tamilpolitics

---
Copyright (c) Gondola