# @maduraianz on Instagram

- **Type:** Image
- **Original URL:** https://www.instagram.com/p/DZK50I6tcHW
- **Gondola URL:** https://gondola.cc/posts/66536787-maduraianz-instagram
- **Thumbnail:** https://img.gondola.cc/tr:w-,h-,fo-auto/postThumbnails/07703aeb75.jpg
- **Posted:** 2026-06-04T16:17:38.000+00:00
- **Account Owner:** Maduraians (@maduraianz) — https://gondola.cc/maduraianz

## Caption

லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துறவர்களையே மக்கள் இப்போ சந்தேகத்தோட பார்க்கும் நிலைமை வந்துடுச்சு. 🤔

“யார் விசாரிக்கிறார்கள்?” என்பதைக் காட்டிலும்,
“யாரை விசாரிக்க மாட்டார்கள்?” என்பதுதான் இப்போ பெரிய கேள்வி!

தமிழக அரசியல் சூழலில், சட்டம் அனைவருக்கும் சமமாக செயல்படுகிறதா என்ற கேள்வி மக்களிடையே அதிகமாக எழுந்து வருகிறது. வெளிப்படைத்தன்மையும், பாரபட்சமற்ற நடவடிக்கைகளும் மட்டுமே இந்த நம்பிக்கையை மீண்டும் உருவாக்க முடியும்.

#Maduraians #TamilNadu #TamilPolitics #DVAC #maduraianz

## Stats

- **Views:** 0
- **Likes:** 568
- **Shares:** 0
- **Comments:** 27

## Tags

maduraians, tamilnadu, tamilpolitics, maduraianz, dvac

---
Copyright (c) Gondola