# @maduraianz on Instagram

- **Type:** Image
- **Original URL:** https://www.instagram.com/p/DZK34K9NWl-
- **Gondola URL:** https://gondola.cc/posts/66536788-maduraianz-instagram
- **Thumbnail:** https://img.gondola.cc/tr:w-,h-,fo-auto/postThumbnails/8d7ef3239e.jpg
- **Posted:** 2026-06-04T16:00:52.000+00:00
- **Account Owner:** Maduraians (@maduraianz) — https://gondola.cc/maduraianz

## Caption

₹18,600 கோடி முதலீடு… 3 பெரிய திட்டங்கள்… 🚀

காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளும் தொழில் வளர்ச்சியும் வர இருக்கிறது.

ஆனால் ஒரு கேள்வி… 🤔

மதுரைக்கு எப்போது இதுபோன்ற மிகப்பெரிய முதலீடுகள் வரும்?

IT, Electronics, Manufacturing, Logistics — எந்த துறையில் மதுரை அடுத்த வளர்ச்சி மையமாக மாற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்! 

#Maduraians #Madurai #TamilNadu #Investment #development

## Stats

- **Views:** 0
- **Likes:** 94
- **Shares:** 0
- **Comments:** 4

## Tags

maduraians, tamilnadu, madurai, development, investment

---
Copyright (c) Gondola