# @shivaya_namah_cuts on Instagram

- **Type:** Video
- **Original URL:** https://www.instagram.com/p/DZXdplAw4M4
- **Gondola URL:** https://gondola.cc/posts/66550856-shivaya-namah-cuts-instagram
- **Thumbnail:** https://img.gondola.cc/tr:w-,h-,fo-auto/postThumbnails/8b8d30745d.jpg
- **Posted:** 2026-06-09T13:25:13.000+00:00
- **Account Owner:** Shivaya Namah (@shivaya_namah_cuts) — https://gondola.cc/shivaya_namah_cuts

## Caption

நீ ஏற்கனவே
செல்வந்தன் தங்கம்... 🔱

தங்கம்...

உனக்கு இல்லாததையே நினைச்சு
கவலைப்படுற நேரத்துல...

உன்ன மாதிரி வாழ்க்கை கிடைக்கணும்னு
வேற யாரோ ஆசைப்படுறாங்க...

ஆசைக்கு முடிவு இல்ல...

ஆனா...

நன்றி உணர்வு இருக்கும் இடத்துல
நிம்மதி தானா வந்து குடியிருக்கும்...

உனக்கு கிடைச்சிருக்குற ஆசீர்வாதங்களை
எண்ணி பாரு தங்கம்...

🔱 ஓம் நமசிவாய 🔱

Follow : shivaya_namah_cuts 

#omnamashivaya
#shivappa
#shivayanamah
#mahadev
#sivan
gratitude
mindpeace
spiritualtamil
anmeegam
tamilmotivation
tamilquotes
positivevibes
tamilreels
viralreels
shivaya_namah_cuts

## Stats

- **Views:** 1,123
- **Likes:** 706
- **Shares:** 0
- **Comments:** 64

## Tags

omnamashivaya, shivayanamah, sivan, shivappa, mahadev

---
Copyright (c) Gondola