# @shivaya_namah_cuts on Instagram

- **Type:** Video
- **Original URL:** https://www.instagram.com/p/DZ7e6eFTwCt
- **Gondola URL:** https://gondola.cc/posts/67116753-shivaya-namah-cuts-instagram
- **Thumbnail:** https://img.gondola.cc/tr:w-,h-,fo-auto/postThumbnails/9630b7086d.jpg
- **Posted:** 2026-06-23T13:08:21.000+00:00
- **Account Owner:** Shivaya Namah (@shivaya_namah_cuts) — https://gondola.cc/shivaya_namah_cuts

## Caption

யாரை கைபிடிக்கணும்… யாரை கைவிடனும்…? 🔱

சில மனசுகளுக்கு...

வீட்டுல பிரச்சனை இருக்கும்...

வெளியில ஒரு ஆறுதல் கிடைக்கும்...

அந்த ஆறுதலே நிம்மதியா மாறும்...

ஆனா ஒரு நாள்...

அதே மனசு ஒரு கேள்வி கேக்கும்...

“உனக்கு அவங்க முக்கியமா...?
இல்ல நான் முக்கியமா...?”

அங்கதான்...

ஏற்கனவே உடைஞ்ச மனசு...
இன்னும் அதிகமா உடையும்...

சில கேள்விகளுக்கு...

சரி... தப்பு...ன்னு பதில் இருக்காது...

யாரை கைபிடிக்கணும்...
யாரை கைவிடனும்...

அதுதான் பதிலா இருக்கும்... 🔱

ஓம் நமசிவாய 🔱

#shivappa
#omnamashivaya
#shivayanamah
#mahadev
#sivan
emotionalreels
relationshippain
familypain
tamilquotes
mindvoice
heartbreaktamil
anmeegam
spiritualtamil
viralreels
shivaya_namah_cuts

## Stats

- **Views:** 1,394
- **Likes:** 734
- **Shares:** 0
- **Comments:** 59

## Tags

omnamashivaya, shivayanamah, sivan, shivappa, mahadev

---
Copyright (c) Gondola