# @shivaya_namah_cuts on Instagram

- **Type:** Video
- **Original URL:** https://www.instagram.com/p/DaNj_Aiz4PN
- **Gondola URL:** https://gondola.cc/posts/67356826-shivaya-namah-cuts-instagram
- **Thumbnail:** https://img.gondola.cc/tr:w-,h-,fo-auto/postThumbnails/73e1f8e31e.jpg
- **Posted:** 2026-06-30T13:38:24.000+00:00
- **Account Owner:** Shivaya Namah (@shivaya_namah_cuts) — https://gondola.cc/shivaya_namah_cuts

## Caption

காயப்படுத்தினதை மண்ணுல எழுது… ❤️
.
.
.
.
.
ஒரு நண்பன்…

கோபத்துல…

தன் நண்பனை காயப்படுத்தினான்…

ஆனா…

அந்த நண்பன்…

அதையே மனசுல வச்சிக்கல…

மண்ணுல எழுதினான்…

“இன்று என் நண்பன் என்னை காயப்படுத்தினான்…”

⸻

ஆனா…

அதே நண்பன்…

ஒரு நாள் அவன் உயிர காப்பாத்தினான்…

அதை…

கல்லுல எழுதினான்…

“இன்று என் நண்பன் என் உயிர காப்பாத்தினான்…”

⸻

காயப்படுத்தினதை…

காற்று அழிச்சிடுற மண்ணுல எழுதணும்…

நமக்கு நல்லது செய்ததை…

காலம் அழிக்க முடியாத கல்லுல எழுதணும்… 🔱

ஓம் நமசிவாய 🔱

#shivappa
#omnamashivaya
#shivayanamah
#sivan
friendshipquotes
lifequotes
tamilquotes
storytelling
emotionalreels
mindpeace
anmeegam
spiritualtamil
viralreels
#shivaya_namah_cuts

## Stats

- **Views:** 0
- **Likes:** 516
- **Shares:** 0
- **Comments:** 29

## Tags

omnamashivaya, shivaya_namah_cuts, shivayanamah, sivan, shivappa

---
Copyright (c) Gondola