# @thepaparetamil on Facebook

- **Type:** Video
- **Original URL:** https://facebook.com/1410771750917790/videos/1467594137846140
- **Gondola URL:** https://gondola.cc/posts/68866539-thepaparetamil-facebook
- **Thumbnail:** https://img.gondola.cc/tr:w-,h-,fo-auto/postThumbnails/89e7d67c7c.jpg
- **Posted:** 2025-10-02T06:29:37.000+00:00
- **Account Owner:** Awishka Kalhara (@ft.awix) — https://gondola.cc/ft.awix

## Caption

உங்கள் தாய், உங்கள் சகோதரி, உங்கள் மனைவி, மகள் மற்றும் தோழிக்காக. இது அவர்களுக்காக. மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது. நாளை மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் ஆரம்பமாகும் நிலையில்,  இந்த காணொளியினை உங்கள் வாழ்வில் சந்திக்கின்ற ஒவ்வொரு பெண்ணுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடுதல், பார்த்தல், பரிசோதித்தல் பற்றி அவர்களுக்கு நினைவூட்டுங்கள். நாம் நேசிக்கும் எங்களது பெண்களை பாதுகாக்க ஒன்றிணைவோம்!

#TLCTriathlon2025 #IndiraCancerTrust #BreastCancerAwareness #EarlyDetectionSavesLives #TouchLookCheck #SwimBikeRun #SriLanka

## Stats

- **Views:** 521
- **Likes:** 2
- **Shares:** 0
- **Comments:** 0

## Tags

indiracancertrust, srilanka, touchlookcheck, breastcancerawareness, earlydetectionsaveslives, swimbikerun, tlctriathlon2025

---
Copyright (c) Gondola