facebook pixel
நமக்கு பால் கொடுத்து, உழுவதற்கு வலிமை கொடுத்து, விவசாயத்தின் தோழனாய், உழவனின் தொண்டனாய், வீரத்தின் அடையாளமாய் விளங்கும் வறுமையில் நம் தோளோடு தோள் நிற்கும் பசு மற்றும் காளைகளுக்கு நாம் நன்றி கூறும் திருநாள். இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். #Pongal #மாட்டுப்பொங்கல் #Pongal2023 #Tamilnadu #Jallikattu #madu

 21

    Suggested Credits
    Tags, Events, and Projects