facebook pixel
அப்பா சொல்லும் 🔥 உண்மையான காதல் உன்னை பிரிக்காது… சேர்க்கும் | சிவன் அப்பா ஒரு அன்புக்காக மற்ற எல்லா அன்பையும் விட்டுடுறது வாழ்க்கை இல்லை தங்கம்… உண்மையான காதல் உன்னை உறவுகளிடம் இருந்து பிரிக்காது… மாறாக இந்த உலகத்தோட சேர்த்து வைக்கும்… தவறை புரிஞ்சவன் தோற்க மாட்டான். அதை திருத்திக்கிறவன் தான் மற்றவங்க வாழ்க்கையையும் காப்பவன். நிம்மதியா இரு தங்கம்… உன் அப்பா இருக்கேன். #shivaappa #tamilmotivation #tamilstory #tamillife #emotionalreels shivareels tamilquotes spiritualtamil tamilspeech tamilreels shiva appa tamil motivation speech tamil emotional speech tamil love failure motivation life motivation tamil tamil story emotional spiritual speech tamil tamil reels motivation

 26k

 6.5k

 396

 26k

    Suggested Credits
    Tags, Events, and Projects