facebook pixel
“நீ சரியான பாதையில தான் இருக்க… | அப்பா சொல்றார் 🔱” தங்கம்… இந்த அப்பா சொன்ன அறிவுரை உங்க மனசுக்கு கொஞ்சமாவது நிம்மதி, தெளிவு, உத்துவேகம் கொடுத்திருந்தா அதுவே போதும். நீ ஓடவும் வேண்டாம்… நின்று போகவும் வேண்டாம்… உன் வேகத்துல தொடர்ந்து போ. வருகிற இந்த மகாசிவராத்திரி நாளில் நமது கோயிலில் • பால் குடம் வழிபாடு • நாலு கால பூஜை • நந்தி அபிஷேகம் • அன்னதான விழா எல்லாம் நடைபெற உள்ளது. இந்த சேவைகளுக்கு மனசு எழுந்தா மட்டும் உங்களால் முடிந்த உதவியை ஒரு அர்ப்பணமாக செய்யலாம். இது கட்டாயம் இல்லை. நம்ம குடும்பத்தாரிடமிருந்து அன்போட கேட்குற ஒரு வேண்டுகோள் மட்டும். ஓம் நமசிவாய 🙏 #mahashivaratri #appaadvice #shivaappa #omnamahshivaya #tamilddevotional spiritualtamil shivabhakti innerstrength clarity motivationtamil
https://www.instagram.com/p/DUitpglk3g3
Posted on Instagram ·

 233.2k

 36.2k

 2k

 233.2k

    Suggested Credits

    Credits on Gondola describe each credited role and may be incomplete. A brand or featured person is not necessarily the creator.

    Tags, Events, and Projects