கார்த்திகை மகா தீபம் 2025: பௌர்ணமி VS கிருத்திகை! சரியான நாள் எது?
shivaya_namah_cuts
திருவண்ணாமலை மகா தீபம் 2025 தேதி குழப்பம்: டிசம்பர் 3-ஆ அல்லது டிசம்பர் 4-ஆ? கிரிவலம் எப்போது செல்ல வேண்டும்?
கார்த்திகை தீபத்திருவிழாவின் சரியான நாள் மற்றும் நேரத்தைப் பற்றி திருவண்ணாமலை பஞ்சாங்க முறைப்படி இந்த வீடியோவில் தெளிவாக விளக்கியுள்ளோம். பௌர்ணமி திதி, கிருத்திகை நட்சத்திரம் இரண்டின் நேரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உடனே இந்த வீடியோவை பகிருங்கள்!
#thiruvannamalai #karthigaideepam #mahadeepam2025 #கார்த்திகைதீபம் #god #lordshiva #fallow #1 #tamil #lord