Explore
Creators
Teams
Jobs
Loading post...
Instagram
@shivaya_namah_cuts
Share
புலியூரீஸ்வரர் திருக்கோவிலின் கார்த்திகை தீபம் 🔥 சிவபெருமானின் ஒளி ஒவ்வொரு வீட்டிலும் பிரகாசிக்கட்டும் ✨
#karthigaideepam
#sivan
ஓம் நமசிவாயா 🙏🔥 நேற்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குளத்தூர் கிராமத்தில் எழுந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ புலியூரீஸ்வரர் திருக்கோவிலில் நடந்த திருக்கார்த்திகை தீப தரிசனம்… உண்மையிலே ஆன்மாவையே வருடும் ஒளி தருணம் ✨ கார்த்திகை தீபம் என்பது சிவபெருமானின் அக்னி தரிசனம்… இருளை கரைத்து ஒளியை தரும் நாள் 🔥 இன்றைய இந்த வீடியோ நீங்க பாக்குற ஒவ்வொரு விநாடியிலும் சிவஅருள் உங்க மனசையும் வீட்டையும் நிரப்பட்டும் 🙏✨ வீடியோ பிடிச்சிருந்தா like + share + comment பண்ணுங்க ❤️ மேலும் பக்தி வீடியோக்களுக்கு shivaya_namah_cuts - ஐ follow / subscribe பண்ணுங்க 🔱🔥
#karthigaideepam
#karthigai
#deepam
#puliuriswarar
#sivan
#omnamahshivaya
#tamildevotional
#tamilbhakti
#arunachala
#deepam2025
#sivabakti
#saivam
#tamilreels
#tamilshorts
#viralreels
#hindudevotional
#templevibes
#shivayanamahcuts
Posted on Instagram at
12/4/2025, 3:06:38 AM
2.2k
112
6
2.2k
2.2k
112
6
2.2k
Suggested Credits
Add A Credit
Tags, Events, and Projects
templevibes
saivam
deepam2025
tamildevotional
hindudevotional
deepam
shivayanamahcuts
omnamahshivaya
sivan
arunachala
viralreels
karthigaideepam
tamilreels
tamilshorts
sivabakti
karthigai
puliuriswarar
tamilbhakti
Add tag
Add event / campaign