💫சிவனே அருளிய சிவபுராணம் பாடல் பகுதி-12|🕉️நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க|🔥சிவாய நம |🔱ஓம் நமசிவாய
கேளுங்கள், உங்கள் உள்ளம் உருகும்! ✨ மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே | திருவாசகம் அரிய வரிகள் | shivaya_namah_cuts
நமது shivaya_namah_cuts சேனலில், மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் இருந்து, சிவபுராணத்தின் மிகவும் சக்தி வாய்ந்த வரிகளைக் கொண்டு, அலங்காரக் கோலத்தில் அருள்பாலிக்கும் சிவபெருமானின் அழகிய காட்சிகளைப் பார்க்கப் போகிறோம்.
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே! சிவனின் பேரன்பையும், அளவிலாப் பெருங்கருணையையும் உணர்த்தும் இந்தப் பாடல் வரிகள், உங்கள் நெஞ்சில் உள்ள இருள் நீக்கி, ஒளியையும் நிம்மதியையும் கொண்டு வரும். தினசரி கேட்பதன் மூலம் உங்கள் ஆன்மாவில் உள்ள பாசப் பிணைப்புகள் அறுபட்டு, தூய பக்திப் பெருக்கைப் பெறுவீர்கள்.
கேளுங்கள், மனதார உணருங்கள், சிவனின் அருளைப் பெறுங்கள்!
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளி...
Suggested Credits
Tags, Events, and Projects