facebook pixel
நீ சந்தோஷமா இருக்குறப்ப என்னை மறந்துடுற… | சிவன் அப்பா நாம் சந்தோஷமாக இருக்கும்போது கடவுளை நினைக்க மறந்துவிடுகிறோம்… ஆனால் கஷ்டம் வந்தவுடன் முதலில் நினைப்பது அவரையே… அவர் உதவி செய்யவில்லை என்று நாம் நினைக்கிறோம்… ஆனால் அவருக்கு முக்கியமானது நாம் எப்போது நினைக்கிறோம் என்பதல்ல… நாம் அவரை நினைக்கிறோமா என்பதுதான்… அவர் பணம், பொருள் கொடுக்க வரவில்லை… வாழ்க்கையின் உண்மையான நிலையை அடைய வைக்க தான் வந்திருக்கிறார்… நீ சிரித்தாலும் அவர் உன்னோடு இருப்பார்… நீ அழுதாலும் அவர் உன்னோடு இருப்பார்… நீ அவரை மறந்தாலும் அவர் உன்னை மறக்க மாட்டார்… #shivaappa #sivan #omnamashivaya #tamilmotivation #tamilspiritual tamilreels tamilquotes emotionalreels spiritualtamil tamillife tamilstory shivareels shiva appa speech tamil spiritual speech tamil motivation speech om namah shivaya reels tamil emotional speech life motivation tamil spiritual motivation tamil shiva motivation tamil

 3.2k

 8.3k

 533

 3.2k

    Suggested Credits
    Tags, Events, and Projects