Pisa-வை தோற்கடித்த காசி கோவில்! 🤯 India's Leaning Temple!
Did you know the Ratneshwar Mahadev Temple in Varanasi leans even more than the world-famous Leaning Tower of Pisa? 🤯 Submerged in the Ganges River for several months every year, how has this heavy ancient stone structure survived for centuries without collapsing? Discover the mind-blowing architectural mystery and hidden secrets of Kashi! 🛕✨
உத்திரப் பிரதேச மாநிலம் காசியில (Varanasi), கங்கை ஆற்றங்கரையில இருக்குற 'ரத்னேஸ்வர் மகாதேவ்' கோவில் தான் கட்டிடக்கலையையே மிரள வைக்கும் மாபெரும் மர்மம்! 🤯 உலகப் புகழ்பெற்ற 'பீசா கோபுரத்தை' விட இந்த கோவில் அதிகம் சாய்ந்துள்ளது! இத்தனை நூற்றாண்டுகளாக நீருக்குள் மூழ்கியும் இது எப்படி இடிந்து விழாமல் நிற்கிறது? இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? 🛕✨
👇 What do you think? Is this ancient engineering genius or a divine miracle? Let me know your thoughts in the comments!
🚀 Share this incredible Indian architectural marvel with your friends!
#VaranasiTemple #AncientArchitecture #TamilFacts ...