நீங்க ஒரு video-ல person-ஐ remove பண்ணா என்ன ஆகும்?Shadow போகும், reflection போகும் — okay, அது பழைய AI.ஆனா VOID வேற level! 🔥Person hand-ல guitar வச்சிருந்தா, person-ஐ remove பண்ணும்போது... guitar கீழே விழும். Physics-sah! Real-world interaction-ஐயே delete பண்ணுது!Netflix தான் இதை open source-ஆ release பண்ணிருக்காங்க — VOID: Video Object and Interaction Deletion.Shadow + Reflection மட்டும் இல்ல, Physical cause & effect-ஐயும் AI புரிஞ்சுக்குது. இது Generative AI meets Physics Simulation 🎬Video editing industry இனி வேற level போகுது!🔗 GitHub link: Netflix/void-model (Bio-ல இருக்கு)என்னோட தமிழ் AI community-க்கு: இந்த technology video post-production-ல எந்த மாதிரி use ஆகும்னு யோசிங்க — OTT, ads, films எல்லாத்திலயும் இது game changer!
#VOID #Netflix #AIVideo #VideoEditing #GenerativeAI #RuralBytesTamil #TamilAI #AITamil #VideoAI #OpenSource