"AI Coding Assistant use பண்றேன்" — Copy paste பண்றது Assistant use பண்றது இல்ல bro.
Real-ஆ AI Coding Assistant-ஐ உன் software project-க்கு weapon மாதிரி use பண்ணணும்-னா, ஒரு method இருக்கு — அதோட பேரு Spec Engineering.
இந்த Saturday & Sunday LIVE Training-ல, basics-ல இருந்து Spec Engineering வரைக்கும் full-ஆ teach பண்றேன்.
🕐 Morning Batch | Evening Batch — உனக்கு convenient-ஆ pick பண்ணு
⏱️ Total 4 Hours — Compact-ஆ, waste இல்லாம
🎁 30 Days Pre-recorded Access — மறுபடியும் பாத்து practice பண்ணு
இது Agentic AI, Agent building class இல்ல.
இது — உன் daily coding-ல AI assistant-ஐ properly use பண்ற practical session.
DM பண்ணு "JOIN" — Registration link automatic-ஆ வரும் 📩
#AICodingAssistant #RuralBytesTamil #SpecEngineering #TamilDeveloper #CodingWithAI #WeekendTraining #LearnAI #AIProductivity #CodeSmarter #SoftwareEngineering #TamilTech