facebook pixel
🎓 23 வருஷம் கழிச்சு மீண்டும் என் College-க்கு போனேன்… இது வெறும் visit இல்ல, இது emotions! 🥹2000 batch passed out — Priyadarshini Engineering College, Vaniyambadi. College நம்மள invite பண்ணுச்சு as part of alumni who completed 25+ years. Students-கிட்ட AI tools பத்தி awareness session நடத்தினேன்.Same corridors. Same walls. But இப்போ stage-ல நிக்கறோம். Life full circle moment! 🔄Google, Apple-ல work பண்ற alumni, International Universities-ல PhD முடிச்சவங்க, Saudi-ல இருந்து online-ல join ஆனவங்க — என் college-ல இவ்வளவு talent இருக்குன்னு பெருமையா இருந்துச்சு! 🌍 minutes of raw footage — memories, emotions, nostalgia எல்லாமே இதுல இருக்கு.உங்க college-க்கு போங்க. Give back பண்ணுங்க. Society-க்கு நாம ஏதாவது return பண்ணணும். அதுதான் real success. 💯#AlumniMeet #GiveBackToSociety #CollegeMemories #25YearsLater #PriyadarshiniEngineeringCollege #Vaniyambadi #AIAwareness #RuralBytesTamil #TamilTech #Batch2003 #FullCircleMoment #AlumniPride

 12.5k

 7

 12.5k

    Suggested Credits
    Tags, Events, and Projects