Open Source developers-க்கு Anthropic ஒரு அசத்தல் gift குடுக்குது! 🎁Claude for Open Source Program — 6 months FREE Claude Max 20x!யாருக்கு கிடைக்கும்? 👇
⭐ GitHub-ல 5,000+ stars உள்ள repo maintainers
📦 Monthly 1M+ NPM downloads உள்ளவங்க
🕒 Last 3 months active-ஆ commits பண்றவங்கClaude Max 20x ஒரு month-க்கு $100 worth — 6 months free-ஆ கிடைக்கும்! 🤯Open source community-க்கு இவ்வளவு respect காட்டுறாங்க — இது தான் Anthropic-ஓட difference da!🔗 Apply link bio-ல இருக்குநீங்க contribute பண்றீங்களா? Tag பண்ணுங்க
link:
claude.com/contact-sales/claude-for-oss
👇#ClaudeForOSS
#OpenSource #Anthropic #ClaudeAI #FreeAI #DeveloperLife #RuralBytesTamil #TamilDev #OpenSourceIndia