facebook pixel
Anthropic இப்போ உங்களையே தேடுது! 🤯Claude-ஓட Official Community Ambassador ஆகணும்னா இது உங்களுக்கான chance da!✅ Free event funding + API credits ✅ Pre-release features access ✅ Anthropic product team-கிட்ட நேரடியா feedback குடுக்கலாம் ✅ Global Ambassador Slack community ✅ Developer title தேவையே இல்ல!Tamil Nadu-ல இருந்து யாராவது Claude Ambassador ஆனா — அது நம்ம community-க்கு huge recognition da! 💪Apply link bio-la போட்டிருக்கேன் 👆யாரு apply பண்ணப் போறீங்க? Comment-ல சொல்லுங்க! 👇 lnk claude.com/community/ambassadors #ClaudeAmbassador #Anthropic #AICommunity #RuralBytesTamil #TamilAI #AIInTamil #ClaudeAI #CommunityLeader #AILeader #TechInTamil

 16.6k

 1

 16.6k

    Suggested Credits
    Tags, Events, and Projects