தமிழ் புத்தாண்டு Special 🔱 நல்ல மனசுக்காரர்களுக்கு அப்பா சொல்ற உண்மை
புத்தாண்டு நாள்… நல்ல மனசுக்காரர்களுக்கு சிவன் அப்பா சொல்லுற செய்தி
இந்த தமிழ் புத்தாண்டுல
ஒரு விஷயம் மட்டும் நினைவில் வைங்க தங்கம்…
நல்ல மனசு இருக்குறது ஒரு பலவீனம் இல்ல…
அது ஒரு வரம்…
எல்லாருக்கும் உதவினவன் வாழ்க்கை
சில நேரம் கஷ்டமா இருக்கும்…
ஆனா அவன் வாழ்க்கை வீணா போகாது…
நீ செய்த ஒவ்வொரு நல்லதும்
ஒரு நாள் உன்னை மட்டுமல்ல
உன் தலைமுறையையும் காப்பாத்தும்…
இந்த புத்தாண்டு
நல்ல மனசுக்காரங்களுக்கு ஒரு புதிய ஆரம்பம் ஆகட்டும்…
நிம்மதியா இரு தங்கம்…
உன் அப்பா இருக்கேன்… 🔱
#தமிழ்புத்தாண்டு
#tamilnewyear
#shivaappa
#sivan
#omnamashivaya
tamilmotivation
tamillife
tamilreels
emotionalreels
spiritualtamil
tamilquotes
shivareels
tamil new year 2026
tamil puthandu wishes
shiva appa speech tamil
tamil spiritual motivation
tamil emotional speech
life motivation tamil
tamil reels viral
shiv motivation tamil
om namah shivaya reels