காந்தியையே அதிர வைத்த மறுபிறவி மர்மம்! 😱 The Girl Who Lived Twice!
What would you do if a 4-year-old girl suddenly claimed that her real husband and children were waiting for her in a different city? 😱 Meet Shanti Devi, the girl who proved reincarnation might be real! She remembered every single detail of her past life. The case was so shocking that Mahatma Gandhi himself set up a special committee to investigate it! When taken to her past-life home, she instantly recognized her former husband and even revealed where she had hidden her money before dying! 🔄👁️
ஒரு 4 வயது சிறுமி, "இது என் வீடு இல்லை, என் கணவரும் குழந்தைகளும் மதுராவில் இருக்கிறார்கள்" என்று சொன்னால் எப்படி இருக்கும்? 😱 1930-களில் பிறந்த 'சாந்தி தேவி' என்ற சிறுமி, தனது முற்பிறவி ரகசியங்களை அப்படியே புட்டு புட்டு வைத்தாள்! இதை கேள்விப்பட்ட மகாத்மா காந்தியே அதிர்ச்சியடைந்து, உண்மையை அறிய ஒரு விசாரணை குழுவை அமைத்தார். அந்த சிறுமி தனது முற்பிறவி கணவனையும், தான் மறைத்து வைத்திருந்த பணத்தையும் சரியாக அடையாளம் காட்டி உலக வ...
Not seeing views yet? Check back later!
Suggested Credits
Tags, Events, and Projects