அரசியல் நினைவுகள் short term தான் போல 🤧
.
.
.
.
“சர்ச்சைகள், விமர்சனங்கள், நீதிமன்ற வழக்குகள் என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட அதிகாரி தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் irony ஆக பார்க்கப்படுகிறது.”
#cmvijay #arunips #tvkwarriors #maduraianz #maduraians