facebook pixel
₹18,600 கோடி முதலீடு… 3 பெரிய திட்டங்கள்… 🚀 காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளும் தொழில் வளர்ச்சியும் வர இருக்கிறது. ஆனால் ஒரு கேள்வி… 🤔 மதுரைக்கு எப்போது இதுபோன்ற மிகப்பெரிய முதலீடுகள் வரும்? IT, Electronics, Manufacturing, Logistics — எந்த துறையில் மதுரை அடுத்த வளர்ச்சி மையமாக மாற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்! #Maduraians #Madurai #TamilNadu #Investment #development

 94

 4

    Suggested Credits
    Tags, Events, and Projects