facebook pixel
உண்மையா நேசிச்ச மனசுகளுக்கு நடுவுல... Part 2 💔🔱 Part 1 miss பண்ணிருந்தா முதல்ல அத பார்... உண்மையா நேசிச்ச ரெண்டு மனசுகளுக்கு நடுவுல... வெறுப்பு வந்து பிரச்சனை ஆரம்பிக்காது... அதிகமான அன்பு... அதிகமான எதிர்பார்ப்பா மாறும்... அந்த எதிர்பார்ப்பு... ஏமாற்றமா மாறும்... ஏமாற்றம்... காயமா மாறும்... காயம்... கோபமா மாறும்... கோபம்... தூரமா மாறும்... சில நேரத்துல... அன்பு இல்லாததுனால உறவுகள் உடையாது... ரெண்டு பேரும் தன்னோட வலிய மட்டும் பார்த்து... எதிர்ல இருக்குறவங்க வலிய மறந்ததுனால தான் உடையும்... 🔱 ஓம் நமசிவாய 🔱 Part 1 profileல இருக்கு. #shivappa #omnamashivaya #shivayanamah #mahadev sivan part2 relationshipquotes emotionalreels tamilquotes lovepain mindpeace spiritualtamil anmeegam viralreels #shivaya_namah_cuts

 1.8k

 313

 31

 1.8k

    Suggested Credits
    Tags, Events, and Projects