உண்மையா நேசிச்ச ரெண்டு மனசுகளுக்கு நடுவுல... 🔱
உண்மையா நேசிச்ச ரெண்டு மனசுகளுக்கு நடுவுல...
வெறுப்பு வந்து பிரச்சனை ஆரம்பிக்காது...
அதிகமான அன்பு...
அதிகமான எதிர்பார்ப்பா மாறும்...
அந்த எதிர்பார்ப்பு...
ஏமாற்றமா மாறும்...
ஏமாற்றம்...
காயமா மாறும்...
காயம்...
கோபமா மாறும்...
கோபம்...
தூரமா மாறும்...
சில நேரத்துல...
அன்பு இல்லாததுனால உறவுகள் உடையாது...
புரிதல் குறைஞ்சதுனால தான் உடையும்... 🔱
ஓம் நமசிவாய 🔱
#shivappa
#omnamashivaya
#sivan
#mahadev
#lovequotes
relationshipquotes
tamilquotes
emotionalreels
spiritualtamil
tamilmotivation
mindpeace
tamilreels
viralreels
shivayanamah