மதுரை நகரம் 2030-ஆம் ஆண்டுக்குள் தெருவோர வாழ்வோர் இல்லாத நகரமாக மாறுவதற்கான திட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.
இத்திட்டம் மதுரை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
மதுரையில் உள்ள தெருவோர வாழ்வோருக்கு இத்திட்டம் நல்ல வாழ்வை வழங்கும்.
மேலும் தகவல்களுக்கு
📲 maduraianz -ஐ Follow செய்யுங்கள்!
#Madurai #TamilNadu #maduraianz #breakingnews #beggarfreecity