Maruti WagonR Flex Fuel E85 வெளியீடு!
இந்த வாகனம் இந்தியாவின் முதல் Flex Fuel வாகனம்.
இது Rs 7.24 Lakh விலையில் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் இது E20 வகையை விட Rs 86K அதிகமாக உள்ளது.
ஜூன் 15, 2026 அன்று வெளியிடப்பட்டது.
📲 maduraianz -ஐ Follow செய்யுங்கள்!
#Maduraianz #AutoNews #Maruti #tamilautomobilechannel #chennaiauto