facebook pixel
🥵 மதுரை… உலகின் வெப்பமான நகரங்களில் ஒன்றா? உலகின் கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் முதல் 50 நகரங்களின் பட்டியலில் மதுரை 7வது இடத்தை பிடித்துள்ளதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. 😰 இது வெறும் எண்ணிக்கை அல்ல… இனி வெயிலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது! ☀️ #Madurai #MaduraiHeat #Maduraians #TamilNews #HeatWave

 119

    Suggested Credits
    Tags, Events, and Projects