facebook pixel
🔱 ரொம்ப நாளாச்சுல... நான் உங்ககிட்ட பேசிட்டு... | உன் அப்பா நான் இருக்கேன் ❤️ . . . 🔱 “தங்கம்...” ரொம்ப நாளாச்சு... நான் உங்ககிட்ட பேசாம... பல பேர்... “அப்பா வீடியோ எங்க?” ன்னு கேட்டீங்க... இந்த வீடியோ... அந்த அன்புக்காக. நம்மகூட எப்போதும் இருக்குற மனசுகளோட அருமை... அது கொஞ்ச நாள் இல்லாம போனாதான் புரியும். அம்மா... அப்பா... நண்பர்கள்... உண்மையா நேசிக்கிற மனசுகள்... இருக்கும்போதே அவங்களை மதிங்க. அன்ப சொல்லணும்னா... இன்னைக்கே சொல்லுங்க. ❤️ 🔱 ஓம் நமசிவாய 🔱 Follow: shivaya_namah_cuts #shivaya_namah_cuts #omnamashivaya #shivappa #mahadev #shiva tamil tamilreels reels reelsinstagram viral viralreels explore explorepage motivation father life love mindset emotional spiritual

 4.1k

 796

 112

 4.1k

    Suggested Credits
    Tags, Events, and Projects