🏐🇱🇰 நடைபெற்று முடிந்த Netball World Cup தொடரில் Tharjini Sivalingam ஒரு போட்டியில் 77 புள்ளிகளைப் பெற்று புதிய சாதனை படைத்த தருனம்
சாதனை நாயகி 🧞♀Genie!
7⃣7⃣ - புள்ளிகள் (Netball World Cup 2019 🌏🏆 இல் ஒரு போட்டியில் தனி நபரால் பெறப்பட்ட அதிக கோல்கள்)
இம்முறை உலகக் கிண்ண தொடரில் 3⃣4⃣8⃣ - கோல்கள் 💪
🎯 - அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனை in
#NWC2019