தேசத்திற்காகப் போராடும் வீரர்களுக்கு எமது நன்றிகள்!
#WeSaluteYou
நீங்களும் இவ்வாறு உங்கள் செய்திகளை காணொளி வடிவில் அனுப்பினால் நாம் அதனை பிரசுரிப்போம்.
அதற்கு உங்களது காணொளியை எமது பக்கத்திற்கு inbox செய்யவும் அல்லது
sudarshana.peiris@dialog.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
தேசத்திற்காக போராடும் எமது வீரர்களுக்கான உங்களது வாழ்த்துக்களை நாம் பிரசுரிப்போம்.