facebook pixel
“நீ தேடுற திருப்தி… அடுத்த இடத்துல இல்ல தங்கம்!” | சிவனப்பா ❤️🔱 . . . நம்மகிட்ட இல்லாததை தேடிக்கிட்டே போனா… நம்மகிட்ட இருக்குற சந்தோஷத்தை எப்போ அனுபவிப்போம்? நீ இப்போ வாழ்ந்துகிட்டிருக்குற வாழ்க்கை… ஒரு காலத்துல நீ ஆசைப்பட்ட வாழ்க்கையா கூட இருக்கலாம். ஆசையோட முன்னேறு… ஆனா திருப்தியில்லாம ஓடாத. உன்கிட்ட இருக்குறதை மதிக்க கத்துக்கோ தங்கம்… அதுதான் உண்மையான நிம்மதி. “திருப்தியா இரு… உன் அப்பா நான் இருக்கேன்…” 🔱 — Shivaya_Namah_Cuts #god #shiva #explorepage #emotional #viral

 225.7k

 53.1k

 1.5k

 225.7k

    Suggested Credits
    Tags, Events, and Projects