🔱 கண்ணா… உன் அம்மா நான் இருக்கேன் ❤️ | அம்மன் ஆறுதல் | Tamil Shorts
.
.
.
❤️🔱 இன்னைக்கு அம்மா பேசுறாங்க, கண்ணா…
இதுவரைக்கும் சிவனப்பா உங்களுக்கு ஆறுதல் சொல்லியிருக்கார்…
இன்னைக்கு, அம்மாவின் அன்பான வார்த்தைகள் உங்களுக்காக! ❤️
“கஷ்டப்படுறியா கண்ணா… மனசைத் தளரவிடாதே. உனக்குத் துணையா உன் அம்மா நான் இருக்கேன்!”
இந்த வார்த்தைகள் உன் மனசுக்குத் தேவையா இருந்தா, ஒரு ❤️ போடு.
உன் அம்மாவை நினைவுபடுத்தியிருந்தா, அவர்களுக்கும் இந்த வீடியோவைப் பகிர்ந்துகொள். 🙏
🔱 அன்பும் அருளும் தொடரட்டும்…
#shivaya_namah_cuts #அம்மன் #motherhood #ammanarul #god தமிழ்பக்தி tamilreels ammanreels tamildevotional omnamahshivaya
https://www.instagram.com/p/DebxdW3TSSWPosted on Instagram ·
Credits on Gondola describe each credited role and may be incomplete. A brand or featured person is not necessarily the creator.